ஆராதனை நாயகரே உம்மை
aaraadhanai naayagarae ummai
ஆராதனை நாயகரே உம்மை துதித்து பாடுகிறோம் - 2 வல்லவரே நல்லவரே மகிமை உள்ளவரே பரிசுத்தரே படைத்தவரே கனத்துக்கு உரியவரே - 2
தாழ்மையிலே நினைத்தவரே உயிருள்ள நாளெல்லாம் உமை துதிப்போம் - 2 தரணியில் உமைப்போல வேறொரு தெய்வமில்லை கூப்பிடும் யாவருக்கும் செவிசாய்த்தீரே - 2
கருவினிலே எமை தெரிந்தெடுத்த கருணையுள்ளம் கொண்டவரே உமை துதிப்போம்- 2 தாயைப்போல் எமைதேற்றி தந்தையைப்போல் எமை சுமந்து ஜெயமான பாதையில் நடத்துகிறீர்
ஊழியத்தை எமக்கு தந்து உண்மையாக ஊழியம் செய்ய வைத்தீர்- 2 அபிஷேக தேவனே உன்னத ராஜனே சத்துருவை மேற்கொள்ள கிருபை தந்தீரே- 2
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All