ஆராதனை நாயகரே ஆராதனை
aaraadhanai naayagarae aaraadhanai
ஆராதனை நாயகரே ஆராதனை உமக்குத்தான்- 2 அபிஷேக நாதரே அபிஷேகம் தாருமையா பெந்தேகோஸ்தே நாளிலே பெருமழை பொழிந்தீரே- 2 இந்த வேளை வந்திடும் உம் வரம் தந்திடும்- 2 ஆராதனை
சாத்தானின் சதிகளை தகர்த்திட வேண்டுமே உன்னத தேவனே .... உம் வல்லமை தாருமே - 2
உம் வார்த்தை உலகெங்கும் நான் என்றுமே சொல்லிட - 2 வார்த்தையை அனுப்பியே அற்புதம் செய்யுமே - 2
உம் வருகை சமீபமே பரிசுத்தம் தாருமையா தனிமையாய் (நான்) வந்திடாமல் பெருங்கூட்டம் தந்திடுமே - 2
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All