ஆராதனை ஆராதனை இயேசு
aaraadhanai aaraadhanai yesu
ஆராதனை ஆராதனை - இயேசு அப்பா உமக்கே ஆராதனை காண்பவரே ஆராதனை - என்னை காப்பவரே உமக்கே ஆராதனை ஆராதனை
யேகோவா ஷம்மா ஆராதனை எங்களுடன் இருப்பவரே - ஆராதனை ஆராதனை
யேகோவா நிசியே ஆராதனை ஜெயம்தனை தருபவரே - ஆராதனை ஆராதனை
யேகோவா ரப்பா ஆராதனை சுகம் தரும் தெய்வமே - ஆராதனை ஆராதனை
யெகோவா ஷாலோம் ஆராதனை சமாதான தேவனே - ஆராதனை ஆராதனை
யேகோவா ரூவா ஆராதனை எங்களின் மேய்ப்பரே - ஆராதனை ஆராதனை
யோகோவா மெக்காதீஸ் ஆராதனை பரிசுத்தம் தந்தவரே- ஆராதனை ஆராதனை
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All