ஆர் இவர் ஆரோ ஆர் இவர் ஆரோ
aar ivar aaro aar ivar aaro
ஆர் இவர் ஆரோ ஆர் இவர் ஆரோ ஆர் இவர் பரன் வார்த்தை மாமிசம் ஆயினர் இவரோ
ஈர் ஐந்து குணம் இல்லாதோர் போலே ஈர் ஐந்து குணம் இல்லாதோர் போலே பாரினில் ஓர் எளிய கன்னிகையின் பாலர் ஆனாரோ
ஊரில் ஓர் இடமும் உகந்திட இல்லையோ சீர் அல்லாக் குடியிற் பிறந்தார் அதி சயம் ஆனவரோ
கர்த்ததத்துவமோ காணாது தோள் மேல் சுற்றிவைக்கப் பழந்துணியோ இவர் தூங்கப்புல் அணையோ
சேனைதூதர் இதோ சிறப்புடன் பாட கானகக் கோனர் காணவர இவர் கர்த்தர் ஆவாரோ
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal