ஆர் இவர் ஆராரோ
aar ivar aaraaro
ஆர் இவர் ஆராரோ - இந்த அவனியோர் மாதிடமே ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத பாலகனார்?
1.பாருருவாகுமுன்னே - இருந்த பரப் பொருள் தானிவரோ? சீருடன் புவி, வான், அவை பொருள் யாவையுஞ் சிருட்டித்த மாவலரோ?
2.மேசியா இவர்தானோ? - நம்மை மேய்த்திடும் நரர்கோனோ? ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி அன்புள்ள மனசானோ?
3.தித்திக்குந் தீங்கனியோ? - நமது தேவனின் கண்மணியோ? மெத்தவே உலகிருள் நீக்கிடும் அதிசயமேவிய விண்ணொளியோ?
4.பட்டத்துத் துரைமகனோ? - நம்மைப் பண்புடன் ஆள்பவனோ? கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்புக் காட்டிடுந் தாயகனோ?
5.ஜீவனின் அப்பமோதான்? - தாகம் தீர்த்திடும்பானமோதான்? ஆவலாய் ஏழைகள் அடைந்திடும் அடைக்கல மானவர் இவா தானோ?
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D
G D
G D A
D A D
D
G D
G D A
D A D
D
G D
G D A
D A D
D
G D
G D A
D A D
D
G D
G D A
D A D
D
G D
G D A
D A DMore from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal