ஆண்டுயென்னை நடத்தும்
aanduyennai nadathum
ஆண்டுயென்னை நடத்தும் ஐயா ஆயரே பேராயரே -2 மெல்கிசெதேக்கின் முறமைப்படி ஆயரான என் ஆயரே -2
பாவம் யாவும் போக்கிடவே சிலுவையிலே நீர் மரித்தீர் -2 பாவியில் பிரதான பாவி என்னையும் மீட்டுக்கொண்டீரே -2
இரத்தம் சிந்துதல் இல்லையென்றால் பாவமன்னிப்பு இல்லையே -2 தம்மைத்தாமே பலியாய் கொடுத்த ஆயரே பேராயரே -2
இது என் சரீரம் இது என் இரத்தம் என்று உம்மிடம் பங்கு தந்தீரே -2 நம்மை நாமே சோதித்தரிந்தால் நியாயம் தீர்ப்பு அடைவதில்லை - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae