ஆண்டவரின் நாமமதை
aandavarin naamamadhai
ஆண்டவரின் நாமமதை ஈண்டு போற்றுவேன் – அவர் ஆளுகையின் நீதி அன்பின் வழி சாற்றுவேன்
உத்தம வழியில் நிதம் புத்தி கொள்ளுவேன் – மன உண்மையுடன் வாழ்ந்து தீய கன்மம் தள்ளுவேன்
கெட்ட விஷயங்கள் எனை ஒட்டுவதில்லை – மதி கேடரின் புரளிகளும் கிட்டுவதில்லை
வஞ்சகங்களை உகக்கும் நெஞ்சை நீக்குவேன் – பொல்லா மார்க்கங்களிலே நடக்கும் தீர்க்கம் போக்குவேன்
மற்றவனை யேசி வாயால் குற்றங்கள் செய்யும் – துஷ்ட மாந்தர் மேலே பற்றாமலென் பாந்தவம் நையும்
பொய்யர்களை என்னுடன் உய்ய ஒட்டேனே – மகா புரளிசெய்யும் எத்தர்களின் திரளில் கிட்டேனே
சீருடையோர் பேரில் அன்பு கூருவேனே – நல்ல சீரொழுகு சான்றோர் தயை சேருவேனே
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal