ஆண்டவரே நான் என்ன செய்ய
aandavarae naan enna seyya
ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் -(2) காலை முதல் மாலை வரை உம் சித்தம் என்னில் நிறைவேறட்டும்
1. கருவில் என்னைக் கண்டெடுத்தீர் கடைசிவரை என்னை வழிநடத்தும் -(2) உன் பாதை அறிந்து அதை நான் தொடர அனுதினம் என்னை வழிநடத்தும் -(2)
2. வழியறியாத குருடனைப் போல் ஒரு அலைந்து திரிந்தேன் பார்உலகினிலே -(2) உம் அன்பை அறிந்து இரட்சிப்பை காண ஆண்டாண்டு காலம் வழிநடத்துமே-(2)
3. அற்புத நாதா அதிசய நாதா அனுதினம் என்னை நீர் வழி நடத்தும் -(2) உம் கிருபையில் நான் நிலைத்து நின்றிட ஐயனே எந்தன் கரம் பிடித்திடுமே
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae