ஆண்டவர் உன்னை ஆசீர்வதித்து
aandavar unnai aaseervadhithu
ஆண்டவர் உன்னை ஆசீர்வதித்து அன்பின் சிறகில் காப்பாராக ஆண்டவர் முகமுனில் ஒளிரச் செய்து அமைதியருளி ஆள்வாராக
1. ஆபிராம் போன்றே அனைவருக்கும் ஆசீர்வாதமாய் அமைந்திடுவாய் மாபிரதானம் மாண்புறுதானம் மாநில மீதில் நீ சமாதானம்
2. ஆசி பொழியேல் அகலவிடேன் ஆவலின் ஏங்கல் அருள்வேண்டல் ஆசியடைந்த யாக்கோபு மீண்டும் அன்பாய் ஏசாவுடன் இணையச் செய்த
3. பெண்களுள் மரியாள் ஆசி பெற்றாள் பெண்குல மேன்மை அவள் ஈந்தாள் எண்ணருள் பாடு இன்னல்கள் நேர்ந்தும் எண்ணியே இறையுளம் இசைந்தது போல்
4. இந்தச் சிறியோர்க் கெதைத்தரினும் எனக்கே தருவீர் எனும் இயேசு எந்தையால் ஆசி பெற்றோரே வாரீர் என்றதும் வலதிட மகிழ்வேற்பாய்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal