ஆனந்தமே ஜெயா ஜெயா
aanandhamae jeyaa jeyaa
ஆனந்தமே! ஜெயா! ஜெயா! அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்.
ஞானரட்சகர், நாதர் நமை - இந்த நாள்வரை ஞாலமதினில் காத்தார்
1.சங்கு கனம், வளர் செங்கோலரசிவை தளராதுள கிறிஸ்தானவராம், எங்கள் ரட்சகரேசு நமை - வெகு இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால்
2.முந்து வருட மதினில் மனுடரில் வெகு மோசகஸ்திகள் தனிலேயுழல, தந்து நமக்குயிருடையுணவும் - வெகு தயவுடன் யேசு தற்காத்ததினால்
3.பஞ்சம்பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும் பாழ் கொள்ளைநோய் விஷதோஷத்திற்கும், தஞ்சரட்சகர் தவிர்த்து நமை - இத் தரைதனில் குறைதணித் தாற்றியதால்
Chords
Key C Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C Em F G
C G C
Dm F C
F C G C
C Em F G
C G C
Dm F C
F C G C
C Em F G
C G C
Dm F C
F C G C
C Em F
G C
C G C
Dm F C
F C G CMore from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal