ஆனந்தம் ஆனந்தம் என்ன
aanandham aanandham enna
ஆனந்தம் ஆனந்தம் என்ன ஓர் ஆனந்தம் ஜயா உம் சந்நிதியில் ஆனந்தமே பேரின்பம் பேரின்பம் பொங்குது பேரின்பம் உள்ளத்தில் பொங்குது பேரின்பமே-2
பல்லவி
அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா ஆனந்தத்தில் எந்தன் உள்ளம் பொங்குதய்யா
மேகம் மீதிலே இயேசு ராஜன் வேகமாய் வரும் நாளுக்குத்தான் நான் இருக்கிறேன்-2 என்னை அழைத்திட மணவாளன் வரும்நாளிலே கண்கள் பனித்திட கரம்பிடிக்க காத்திருக்கிறேன்-2
பல்லவி
அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா ஆனந்தத்தில் எந்தன் உள்ளம் பொங்குதய்யா
தேவ தூதரின் ஆரவாரத்தோடவே இயேசு ராஜாவின் பரிவாரமே-2 எக்காள சத்தம் வானத்திலே தொனித்திடிதே இக்காலத்திலே எந்தன் நெஞ்சம் இனித்திடுதே-2
பல்லவி
அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா ஆனந்தத்தில் எந்தன் உள்ளம் பொங்குதய்யா
யூத சிங்கமாம் திருப்பாதம் வெண்கலமாம் வெண்மைச் சிவப்பான விடிவெள்ளியாம்-2 தலை தங்கநிறமயமான இயேசு வருகையில் என் அங்கமெல்லாம் அடிபணிந்து வணங்கிடுதே-2
பல்லவி
அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா ஆனந்தத்தில் எந்தன் உள்ளம் பொங்குதய்யா
காலம் வந்ததே மணவாளன் மார்பினில் இந்த மணவாட்டி சாய்ந்திருக்கிறேன்-2 என் தலை அவர் இடக்கரத்தின் கீழ் இருக்குமே அவர் வலக்கரம் அடியேனை(அடியாளை) அணைத்திருக்குமே-2
பல்லவி
அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா ஆனந்தத்தில் எந்தன் உள்ளம் பொங்குதய்யா
More from Naan Kartharudaiyavan Sangeethangal
- அன்பின் பிதா ஆறுதலின்anbin pidhaa aarudhalinPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அபிஷேகம் அபிஷேகம் என்னில்abishegam abishegam ennilPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா உம் கிருபையால்appaa um kirubaiyaalPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா நீங்க இல்லன்னாappaa neenga illannaaPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அல்பாவே ஒமேகாவேalbaavae omegaavaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழகே அமுதே அநுகூலமேazhagae amudhae anugoolamaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழைப்பவர் இயேசு அவரிடம்azhaippavar yesu avaridamPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அவரே என் கன்மலை அவரே என் ரட்சகர்avarae en kanmalai avarae en ratsagarPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal