ஆமென் அல்லேலூயா ஆமென்
aamen alleluya aamen
ஆமென் அல்லேலூயா மகத்துவத் தம்பராபரா ஆமென் அல்லேலூயா ஜெயம் ஜெயம் அனந்த தோத்திரா (கோடி நரா)
ஓம் அனாதி தந்தார் வந்தார் இறந் (வந்தாரிறந்) துயிர்த்தெழுந்தாரே உன்னதமே
1. வெற்றிகொண் டார்ப்பரித்து - கொடும்வே தானத்தைச் சங்கரித்து - முறித்து பத்ராசனக கிறிஸ்து - மரித்து பாடுபட்டுத் தரித்து முடித்தார்
2. சாவின் கூர் ஒடிந்து மடிந்து தடுப்புச் சுவர் இடிந்து - விழுந்து ஜீவனே விடிந்து - தேவாலயத் திரை ரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது
3. வேதம் நிறைவேற்றி - மெய்தோற்றி மீட்டுக் கரையேற்றி - பொய்மாற்றி பாவிகளைத் தேற்றி - கொண்டாற்றி பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார்
4. தேவக் கோபந்தீர்ந்து - தேவக் கோபந்தீர்ந்து (தேவ கோபந்தீர்ந்து தலகையின்) அலகையின் தீமை எல்லாம் சேர்ந்து முடிந்த்து (தீமையெலாஞ் சோர்ந்து துலகமே) ஆவலுடன் சேர்ந்து-பணிந்து கொண்டாடி களி கூர்ந்து – மகிழ்ந்து
5. மன்னவன் வந்து பிறந்தது பெத்தலேம் வளர்ந்து சென்றது நாசரேத்திஸ்தலம் உன்னதப் பாடுகள் பட்ட தெருசலே முயிர்த்துச் சென்ற துயர் பரமண்டலம்.
6. யேசுபவநாசர் கிறிஸ்துவே யென்னாற்றும நேசர் மகாசத்திய வாசர் கிருபை வாசர் உலாசர் மகிமையின் ராசர் சருவேசர்
7. ஞானத் திருக் கூட்டுக் கவிவேத நாயகன் பாட்டு நற்றேட்டு வானப் பரனாட்டுக் குட்டிக்கு வாச்சது கொண்டாட்டு மன்றாட்டு
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G Bm
D
C G
D G
G C
G
G Bm
G
Am G
D G
G Bm
G
Am G
D G
G Bm
G
Am G
D G
G Bm
G
Am G
D GMore from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal