ஆலோசனை கர்த்தரே
aalosanai kartharae
ஆலோசனை கர்த்தரே, அன்பான என் தெய்வமே... - 2 என் யோசனை வீணானது, நீர் யோசனை தாருமே... - 2 ஆலோசனை கர்த்தரே அன்பான என் தெய்வமே
என் யோசனைகளினால் ஏமாற்றும் துன்பம் கண்டேன்... - 2 நீர் கூறும் யோசனை நலமானது! சமாதானம் சந்தோஷமே... - 2
நான் நடந்த பாதையெல்லாம் மாயையும் மதிகேடுமே... - 2 நீர்காட்டும் பாதை ஒளியானது! ஜீவனின் வழியானது... - 2
என் வாயின் வார்த்தையெல்லாம், கசப்பான நீர் ஊற்று... - 2 நீர் சொன்ன வார்த்தை இனிதானது! என்னை எப்போதும் வளமாக்குது... - 2
More from Ennai Aatkonda Yesu
- அன்பான இயேசு என்மீது இரங்கிanbaana yesu enmeedhu irangiPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவேanbae anbae anbae aaruyir uravaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- அப்பா இயேசப்பா எல்லாம்appaa iyesappaa ellaamPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்allikkodukkum anbukkarangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆசீர்வாதம் பெறவேண்டியேaaseervaadham peravendiyaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே இயேசுவேaandavarae yesuvaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே யாரிடத்தில் போவேன்aandavarae yaaridathil povenPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்aayiram aayiram thunbangalPr. John Bala · Ennai Aatkonda Yesu