ஆலயம் செல்லுவோம்
aalayam selluvom
ஆலயம் செல்லுவோம் ஆராதனை செய்வோம் - 2 உன்னதரை உயர்த்துவோம் உயர்ந்தவரை வாழ்த்துவோம் - 2
அல்லேலூயா ஆராதனை அல்லேலூயா ஆராதனை
புல்லுள்ள இடங்களில் மேய்த்தவரை ஆராதிப்போம் அமர்ந்த தண்ணீரண்டை நடத்தினவரை ஆராதிப்போம் மரண பள்ளத்தாக்கில் காத்தவரை ஆராதிப்போம் ஆவியோடும் உண்மையோடும் என்றென்றும் - ஆராதிப்போம்
கோலாலும் தடியாலும் தேற்றினவரை ஆராதிப்போம் செட்டையின் மறைவிலே காத்தவரை ஆராதிப்போம் எண்ணெயால் அபிஷேகம் செய்தவரை ஆராதிப்போம் ஆவியோடும் உண்மையோடும் என்றென்றும் - ஆராதிப்போம்
காண்பவரை காப்பவரை கண்மலையே ஆராதிப்போம் இருந்தவரை இருப்பவரை வருபவரை ஆராதிப்போம் பெலப்படுத்தி சகாயம் செய்பவரை ஆராதிப்போம் ஆவியோடும் உண்மையோடும் என்றென்றும் - ஆராதிப்போம்
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All