ஆலயம் போய்த்தொழ
aalayam poythozha
ஆலயம் போய்த்தொழ வாருமென்ற தொனி ஆனந்தப் பரவசம் அருளுதாத்துமந்தனில்
ஆலயந்தொழுவது சாலவும் நன்றென ஆன்றோருரை நெறி சான்ற வாக்கானதே ஆவலாயதி காலையும் பகல் மாலையுந் திருநாளிலும் பரன் – ஆலயம்
1. பரம சன்னதியென்றும் பரிசுத்த தூதர்கள் பணிந்து புகழ்ந்து கீதம் பாடியஞ்சலி செய்யும் முறையோதுந் திருமறை கரமேந்தி தக்ஷணை முழுமனதோடு கொண்டு உளம் இதழ் துதிவிண்டு மோட்ச மாநகர் காட்சியால் இக சாட்சியாம் பரன் மாட்சி காணவே
2. பூர்வமுதல் தொழும்பர் போந்தாலயந் தொழுதார் புனித சுதனும் நமக்கினு முன்மாதிரி தந்தார் ஆர்வமுளாரவரே ஆராருடனுஞ் சென்றார் ஐயனின் மகிமையே அங்கும் விளங்க நின்றார் ஆதலாலினி யாரிலுங்குறை யோதிடாதென துள்ளமே இனி
3. தனித்தியானத்துடன் சமுசார ஜெபம் நன்று சபையாரோடர்ச்சனை தருதல் மிகவும் நன்று இனிதே சத்தியவேதம் பொருளறவே உணர்ந்து இலங்கு சுடர்கள் போல உலகுக்கொளியே தந்து எந்தையார் சுதன் சிந்தையில் வளர்ந்தென்றும் அன்பதில் ஒன்றவே திரு
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal