ஆலயம் தேவனின் ஆலயம்
aalayam devanin aalayam
ஆலயம் தேவனின் ஆலயம் ஆலயம் பரிசுத்த ஆலயம் ஆலயம் தேவனின் ஆலயம் ஆலயம் பரிசுத்த ஆலயம்
கட்டிடுவோம் நாம் கட்டிடுவோம் ஒரு மனமாய் நாம் கட்டிடுவோம் ஆலயத்தில் தேவ மகிமையைக் காண ஆலயத்தில் தேவ பிரசன்னம் காண
சாலமோனைப் போல கட்டிடுவோம் சாத்தானின் கோட்டையை தகர்த்திடுவோம் ஒருமனமாய் நாம் துதித்திடுவோம் தேசத்தை நாமும் சுதந்தரிப்போம்
மலைமேல் உள்ள பட்டணம்போல் சபையாய் என்றும் விளங்கிடுவோம் மறுரூபம் அனுபவம் பெற்றிடவே மன்னவன் பாதத்தில் அமர்ந்திடுவோம்
பரலோக வாழ்வை கண்டிடவே பரிசுத்தமாய் நாம் வாழ்ந்திடுவோம் பரமன் வாழும் சபைதனிலே தூண்களாய் நாமும் நிலைத்திருப்போம் ஊழியம் நாமும் செய்திடுவோம்
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All