ஆகமங்கள் புகழ் வேதா நமோ நமோ
aagamangal pugazh vedhaa namo namo
ஆகமங்கள் புகழ் வேதா நமோ நமோ வாகு தங்கு குருனாதா நமோ நமோ ஆயர் வந்தனைசெய் பாதா நமோ நமோ - அருரூபா
மாகமண்டல விலாசா நமோ நமோ மேகபந்தியி னுலாசா நமோ நமோ வான சங்கம் விஸ்வாசா நமோ நமோ - மனுவேலா
நாகவிம்பம் உயர் கோலா நமோ நமோ காகமும் பணிசெய் சீலா நமோ நமோ நாடும் அன்பர் அனுகூலா நமோ நமோ - நரதேவா
ஏசு மந்த்ரமுறு பூமா நமோ நமோ யூக தந்த்ரவாதி சீமா நமோ நமோ ஏசு வென்ற திருநாமா நமோ நமோ - இறையோனே
அறிவி னுருவாகிய மூலா நமோ நமோ மறையவர்கள் தேடிய நூலா நமோ நமோ அதிசய பராப சீலா நமோ நமோ - அருளாளா
பொறிவினை யூறத சரீரா நமோ நமோ குறையணுவிலாத குமாரா நமோ நமோ புவன முழுதாள் அதிகாரா நமோ நமோ - புதுவேதா
நிறைவழியின் மேவிய கோனே நமோ நமோ முறைகள் தவறாத விணேனே நமோ நமோ நிதிபெருகு மாரச தேனே நமோ நமோ - நெறிநீதா
இறை தவிது பாடிய கீதா நமோ நமோ பறைகள்பல கூடிய போதா நமோ நமோ எருசலை யினீடிய நாதா நமோ நமோ - இறையோனே
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F C F F Dm Dm A# F F F C F F F A# F F F C F F F A# F F F C F F F A# F F F C F F F A# F
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal