ஆகாமிய கூடாரங்களிலே
aagaamiya koodaarangalilae
ஆகாமிய கூடாரங்களிலே ஆயிரம் நாள் வாழ்வதை விட அப்பா உம் சமூகத்திலே ஒருநாளும் எனக்குப் போதும் - 2
ஓ.தந்தானா.தந்தான ஒய்யாரே ஒய்யாரே அல்லேலூயா.அல்லேலூயா
என்னைப் படைச்ச ஆண்டவர் அவரைப்போல படைச்சாரே - 2 தந்தானா தந்தானா உலகிலுள்ள உயிர்கள் அனைத்திலும் மிக சிறப்பாக என்னை படைச்சாரே - 2 ஒய்யாரே
இயேசு நாதர் பெயராலே கேட்டதெல்லாம் கிடைக்குமே - 2 தந்தானா தந்தானா என் குறைகள் எல்லாம் இயேசு இராஜனே நிறைவாக்கி தினம் நடத்துவார் - 2 தந்தானா தந்தானா
எனக்கெதிராய் ஆயுதங்கள் வாய்க்காதே போகுமே - 2 தந்தானா தந்தானா அவருடைய தூதர்கள் கூட்டம் எனக்காக காவல் இருக்குதே - 2 தந்தானா தந்தானானா
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All