ஆக மங்கள்க டந்தாய் நமோ நமோ
aaga mangalga tandhaay namo namo
1 ஆக மங்கள்க டந்தாய் நமோ நமோ! ஆவின் முன்றில்கி டந்தாய் நமோ நமோ! அன்பர் நெஞ்சில்ந டந்தாய் நமோ நமோ!- அருளாளா!
2 சாக வந்துபி ழைத்தாய் நமோ நமோ! சாவி னின்றெமைக் காத்தாய் நமோ நமோ! சார வந்தருள் செய்தாய் நமோ நமோ!- சாலாதோ!
3 ஊக மெல்லாமி றந்தாய் நமோ நமோ! உயிரை ஈந்தெமைக் கொண்டாய் நமோ நமோ! உயிர்த்தெ ழுந்துசி றந்தாய் நமோ நமோ! - உரைபோமோ!
4 போக வென்றேப ணித்தாய் நமோ நமோ! புனித ஆவியைத் தந்தாய் நமோ நமோ! போற்றி! போற்றியுன் பாதம் நமோ நமோ!- புகழ் என்னே!
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal