ஆடு மேய்த்தவனை
aadu meythavanai
ஆடு மேய்த்தவனை அரசனாய் ஆக்கினீரே -2 எந்தனை நினைத்ததற்கு என்ன நான் செய்திடுவேன் -2
1. இஸ்ரவேல் ஜனங்களை எதிர்த்த கோலியாத்தை -2 சிறுப் பைணம் தாவீதாலே விடுதலையை கொடுத்தவரே -2
2. தேவனின் சித்தமதை தினம் சிந்தித்து செய்பவனை -2 தூக்கி உயர்த்திடுவீர் உன்னதத்தில் அமர செய்வீர் -2
3. தேவனால் தெரிந்தவனை தேடி அழைத்தவரே -2 அபிஷேக தைலத்தினால் இராஜாவாய் அபிஷேகித்தார் -2
4. தகுதி இல்லை எனக்கு தேடி அழைத்து கொண்டீர் -2 நீர் செய்த நன்மைகட்க்கு பாமாலை செலுத்திடுவேன் -2
5. காணாத ஆட்டை போல தொலைந்த என்னைத் தேடி -2 சுமந்த அன்பிற்கு நான் என்னத்தை செலுத்திடுவேன் -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae