ஆதியும் அந்தமும் நீர் இயேசுவே
aadhiyum andhamum neer yesuvae
ஆதியும் அந்தமும் நீர் இயேசுவே அல்பாவும் ஒமேகாவும் நீர் இயேசுவே -2 முந்தினோர் பிந்தினோர் நீர் இயேசுவே - 2 மூன்றில் ஒன்றானவர் நீர் இயேசுவே - 2
1. துதிக்கு பாத்திர் நீர் இயேசுவே தூயாதி தூயவர் நீர் இயேசுவே - 2 அற்புதம் செய்பவர் நீர் இயேசுவே - 2 அதிசயமானவர் நீர் இயேசுவே - 2
2. எனக்கு எதிரான ஆயுதங்கள் வாய்க்காதே போக செய்பவரே - 2 எனக்கு எதிராய் வருபவரை - 2 இல் பொருளாக செய்பவரே - 2
3. பூமியில் போராட்டம் உண்டு என்றீர் திடன் கொள் நான் அதை ஜெயித்தேன் என்றார் - 2 எத்தனை போரட்டம் வந்தபோதும் - 2 இயேசு உனக்காய் ஜெயித்திடுவார் - 2
4. எங்கும் நிறைந்தவர் நீர் இயேசுவே ஏகத்துக்கு அதிபதி நீர் இயேசுவே - 2 ஊற்று தண்ணீர் நீர் இயேசுவே - 2 தாகம்தீர்க்கும் ஜீவ தண்ணீர் நீர் இயேசுவே - 2
5. ஏற்ற வேளையில் உணவளிப்பீர் எல்லா குறையையும் தீர்த்து வைப்பீர் - 2 உம்மை நோக்கி கூப்பிடுபோது - 2 குறைகளை நீக்கி பாதுகாப்பவரே - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae