ஆதியும் அந்தமும் இல்லாய் சரணம்
aadhiyum andhamum illaay saranam
ஆதியும் அந்தமும் இல்லாய் சரணம் அதுமுன் அதுமுன் அதுமுன் சரணம் அஃபா ஓமேகாவே சரணம் அடியேன் நடுவே முடிவே சரணம்
மாதர்கள் மைந்தர்கள் இல்லாய் சரணம் மனு டவதாரக் குமாரா சரணம் மாசில்லாத மணியே சரணம் மன்னா பொன்னா மின்னா சரணம்
ஜாதி ஜனங்கள் இல்லாய் சரணம் தானா வானா ஞானா சரணம் சருவ வியாவி சருவ வல்லவனே சரணம் சருவே சுரவே சரணம்
ஏதமேதும் இல்லாய் சரணம் இறையே நிறையே பொறையே சரணம் எனை மீண்டவனே எனை ஆண்டவனே இயேசு நாதா சரணம் சரணம்
சரணம்
சரணம் சரணம் சரணம் சரணம் இயேசு நாதா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் இயேசு நாதா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் இயேசு நாதா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் இயேசு நாதா சரணம்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal