ஆதியில் ஏதேனில் ஆதாமுக்கு
aadhiyil edhenil aadhaamukku
ஆதியில் ஏதேனில் ஆதாமுக்கு ஏவாளை (கேவாளை) அருளிச் செய்தீரே அவ்விதமாகவே இவ்விரு பேரையும் இணைத்தருள்வீரே
மங்களமாய் திருமறையைத் தொடங்கி மங்களமாய் முடித்தீர் மங்கள மா மணவாளனாய் மைந்தரை மாநிலத்தில் விடுத்தீர்
ஆபிரகாம் எலியேசர் தம் மன்றாட்டுக் கருள் புரிந்தீரே அங்ஙனமே இந்த மங்களம் செழிக்க ஆசியருள்வீரே
கானாவூர் கலியாணம் கண்டு களித்த எம் கர்த்தரே வந்திடுவீர் காசினி மீதிவர் நேசமாய் வாழ்ந்திட கிருபை செய்திடுவீர்
இன்பமும் துன்பமும் இம்மண மக்கள் தாம் இசைந்து வாழ்ந்திடவே அன்பர் உம் பாதம் ஆதாரம் என்றும்மை அணுகச் செய்திடுவீர்
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F Dm
Bb F
F C
Bb C F
F Dm
Bb F
F C
C Bb C F
F Dm
Dm Bb F
F C
Bb C F
F Dm
Bb F
F C
Bb C F
F Dm
Bb F
F C
Bb C FMore from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal