ஆதியாம் மகா ராஜனே எந்த வேளையும்
aadhiyaam magaa raajanae endha velaiyum
ஆதியாம் மகா ராஜனே எந்த வேளையும் அடியனோடிரும் ரூடவ்சனே.
தீதில்லா சருவேசா தேசுறும் பிரகாசா பாதகன் யான் மிகு பலவீனன் ஆனதால்.
1. பாவி பெலனால் ஐயனே நின்றால் என்னைப் பகைவர் ஜெயிப்பார் மெய்யனே தேவா துணை நீர் ஐயனே சிறியனிடம் சேர்ந்தே வசியும் துய்யனே மேவும் தஞ்சம் எனக்கு வேண்டும் காவலன் நீரே சாவு வரையும் என்னைத் தாங்கி அரவணையும்.
2. இரக்கம் பொழிய வாருமே கிருபையாக இறைவா என்னிடம் சேருமே உருக்கம் நிறைந்தநீருமே அனவரதம் உந்தன் அருளைத் தாருமே செருக்காய் என் மீதிகலோர் சேதம் செய்ய நினைக்கும் திருக்கை அகற்றி என்னில் தினமும் அருள் புரியும்.
3. எந்தன் மரண மட்டுமே - அருகில் நீரே இருந்தால் மகா இஷ்டமே எந்த அகிதர் கெட்டுமே இமைப்பொழுதில் ஏகிப் போவார் திட்டமே தந்தை சுதன் நீரல்லால் தஞ்சம் வேறாரும் இல்லை விந்தை மேவும் கதியில் மேன்மையுடன் வாழ்கவே.
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal