ஆதி பிதா குமாரனாம் இயேசு
aadhi pidhaa kumaaranaam yesu
ஆதி பிதா குமாரனாம் இயேசு நாமம் வாழ்க அற்புதமாய் ஆட்சிசெய்யும் பரிசுத்தஆவி வாழ்க - 2 உலகத்திற்க்கு ஒளியாய் வந்த இயேசு நாமம் வாழ்க பாவ இருள் போக்க வந்த பரம்பொருளே வாழ்க - 2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் - 4 (2)
1. பாவம் போக்கும் பரிகாரி இயேசு நாமம் வாழ்க இரத்தம் சிந்தி மீட்டு விட்ட இயேசு நாமம் வாழ்க - 2 பாவம் போக்க பலியாய்வந்த ஆட்டுக்குட்டி வாழ்க பரலோகம் சேர்க்க வந்த பரிசுத்தரே வாழ்க - 2
2. மனுக்குலத்தில் அன்பு வைத்த யேகோவாவே வாழ்க எங்கள் நல்ல பரிகாரி யேகோவா ரப்பா வாழ்க - 2 ஆதி பித யாவுமான அற்புதரே வாழ்க அற்புதரே அதிசயமே உந்தன் நாமம் வாழ்க - 2
3. கடலின் மேல் நடந்து வந்த அற்புதரே வாழ்க காற்று கடல் சீற்றத்தையும் அமர்த்திநீரே வாழ்க - 2 குஷ்டரோகியை தொட்டு சுகம் தந்தீர் வாழ்க குருடருக்கு பார்வை கொடுத்த கோமகனே வாழ்க - 2
4. ஆவியாலே அபிஷேகம் தந்தவரே வாழ்க ஆவியாலே வரங்களை பெறசெய்வீர் வாழ்க - 2 ஆவியால் அக்கினியால் நிரப்புகின்றீர் வாழ்க ஆத்ம தாகம் தீர்ப்பவரே அன்பு தெய்வம் வாழ்க - 2
5. உந்தன் நாமம் மகிமைபட வேண்டுகின்றோம் ஐயா உந்தன் நாமம் மகிமைபட வாழ்த்தவந்தோம் ஐயா - 2 வாழ்க வாழ்க வாழ்க வாழ்க இயேசு நாமம் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க இயேசு நாமம் வாழ்க - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae