ஆதாரம் நீர் தானையா என் துரையே
aadhaaram neer thaanaiyaa en thuraiyae
ஆதாரம் நீர் தான் ஐயா என்துரையே ஆதாரம் நீ தான் ஐயா - சூதாம் உலகில்நான் தீதால் மயங்கையில்
1. மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில் - மற்றோர்க்குப் பற்றேதையா எளியன்மேல் மற்றோர்க்குப் பற்றேதையா - எளியனுக்கு
2. நாம் நாம் துணையென நயந்துரை சொன்னவர் நட்டாற்றில் விட்டாரையா தனியனை நட்டாற்றில் விட்டாரையா - தனியனுக்கு
3. கற்றோர் பெருமையே மற்றோர் அருமையே - வற்றாக் கிருபை நதியே என்பதியே வற்றாக் கிருபை நதியே என்பதியே
4.சோதனை யடர்ந்து வேதனை தொடர்ந்து - துக்கம் மிகுவேளையில் என் சுகிர்தமே துக்கம் மிகு வேளையில் உன் தாசனுக்கு
Chords
Key C# Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C# G# F# C#
C# G# C#
C# G# C#
C# G#
C# A#m
G# F#
G# C#
C# G#
C# A#m G# F#
G#
C# G#
C# A#m G# F#
C# G#
C#
C# G#
C# A#m G# F#
C# G#
C#More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal