ஆ இன்ப கால மல்லோ
aa inba kaala mallo
ஆ! இன்ப கால மல்லோ - ஜெபவேளை ஆனந்த காலமல்லோ?
பூவின் கவலைகள் போக்கி என் ஆசையைப் பொன்னுல காதிபன் முன்னே கொண்டேகிடும். - ஆ!
1. துன்பம் துயர் நீக்கி, - பொல்லாங்கன் - சோதனைகள் போக்கி, அம்பர வாசிகளோ - டிதயத்தை - இன்ப உறவாக்கி கெம்பீரமாகவே தம்பிரான் ஆசனம் கிட்டி மகிழ்வுடனுற்று வரச் செய்யும். - ஆ!
2. ஜீவ ஆறுதல் பெற்று, - பிஸ்காவின் - சிகரமதனில் உற்று, தேவ நகர் கண்ணுற்றுச் - சடலத்தை - ஜெகத்தில் எறிந்துவிட்டு, ஆவி களிப்புடன் ஆகாயஞ் செல்லவே, அன்போடு பார்த்து நல் வந்தனஞ் சொல்லுவேன் - ஆ!
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal