யூதரின் ராஜா அவர்
yoodharin raajaa avar
யூதரின் ராஜா அவர் பாதகன் எனை மீட்டவர் சிலுவை அவர் சிங்காசனம் முட்கள் அவர் பொற்கிரீடமே - 2
1. சீயோன் மலை மீது ஆள்கின்றவர் கல்வாரி மலை மீதிலே கள்ளரோடு கள்ளன் போல கண்ணீருடன் அன்று அவர் தொங்கினார்
2. பதினாயிரம் பேரில் சிறந்தவராம் அழகுள்ள மன்னவராம் அந்தக் கேடு அடைந்தவராக அழகிழந்தோராய் அவர் தொங்கினார்
3. நமக்காக அவரன்று அடிக்கப்பட்டார் நம் மீறுதல் நீக்கவே ராஜராஜன் நொறுக்கப்பட்டோராய் ஆதரை மீதினில் அவர் தொங்கினார்
4. சமாதானம் உண்டாக்கும் ஆக்கினையை அவர் மீது ஏற்றவராய் மாசமாதான பிரபு ஏசு அன்று மாந்தர்கட்காவே அவர் தொங்கினார்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal