அதிசயமானவரே
adhisayamaanavarae
அதிசயமானவரே - என்றும் அற்புதமானவரே ஆச்சரியமானவரே - எங்கள் அடைக்கலமானவரே உம்மை ஆராதனை செய்கிறோம் (8) அல்லேலூயா ஓசன்னா
1. வல்லமையானவரே - எங்கள் வழி சத்தியமானவரே ஜீவனுமானவரே - எங்கள் தேவனுமானவரே
2. கேடகமானவரே - எங்கள் கோட்டையுமானவரே உன்னதமானவரே - எங்கள் கன்மலையானவரே
3. நன்மைக்கு காரணரே - எங்கள் நம்பிக்கையானவரே அன்புருவானவரே - எங்கள் ஆறுதலானவரே
4. அன்னையும் நீரல்லவோ - எங்கள் தந்தையும் நீரல்லவோ விண்ணவர் நீரல்லவோ - எங்கள் மன்னவர் நீரல்லவோ
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பு உருவான எங்கள்anbu uruvaana engalRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal