அநாதி தேவன் உந்தன்
anaadhi devan undhan
அநாதி தேவன் உந்தன் அடைக்கலமே - அவர் நித்தியப் புயங்கள் உந்தன் ஆதாரமே எந்நாளும் காக்கும் அவர் திருக்கரமே ஒருநாளும் உந்தன் வாழ்வில் இல்லை சேதாரமே
1. அவர் உந்தன் முன்னின்று எதிரியை துரத்தி அழித்திடக் கட்டளை கொடுத்திடுவார் இஸ்ரவேலே சுகமாக தனித்து நீ வாசம் செய்வாய் யாக்கோபின் ஊற்றானது செழிப்பின் தேசத்தில் இருக்கும்
2. இஸ்ரவேலே நீ பாக்கியவான்தான் கர்த்தரின் இரட்சிப்பை பெற்றவன் நீ உனக்கொப்பானவன் இங்கு இல்லை அவர் தவிர ஆதரவில்லை கேடகமும் மகிமை பொருந்திய பட்டயம் அவரே உனக்கு
3. சோர்ந்திட வேண்டாம் துவண்டிட வேண்டாம் சோதனை யாவையும் ஜெயித்தவரே உந்தன் துணையாய் என்றும் நின்று உந்தன் பெலனும் அரணுமாக உன்னை காப்பார் விலகமாட்டார் கைவிடா கன்மலை அவரே
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பு உருவான எங்கள்anbu uruvaana engalRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal