அன்பின் அற்புதம்
anbin arpudham
அன்பின் அற்புதம் - எந்தன் ஆண்டவர் ஏசுவின் அற்புதம் - அதை பாட்டிலும் பாடிட முடியாதது - எந்த ஏட்டிலும் எழுதிட இயலாதது
1. பாரினில் நான் செய்த பெரும் பாவங்கள் - அந்த பாவத்தினால் வந்த பல சாபங்கள் - அவை அத்தனையும் நீக்கினார் - அவர் பக்தனாய் எனை மாற்றினார்
2. ஆபத்து காலத்தில் என் தேவனை - நான் அழைக்கையில் போக்குவார் என் வேதனை கரம் நீட்டி எனை தூக்கினார் - என் கண்ணீரை அவர் மாற்றினார்
3. ஒருவராய் அவர் செய்த அற்புதங்கள் - அதை ஒவ்வொன்றாய் எழுதிடும் புத்தகங்கள் - இந்த உலகம் கொள்ளாதது - அது முடிவே இல்லாதது
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பு உருவான எங்கள்anbu uruvaana engalRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal