அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்
adhisayangalaik kaanappannuven
அதிசயங்களைக் காணப்பண்ணுவேன் - உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்
பாவ எகிப்திலிருந்து உன்னை மீட்ட அந்த நாட்களில் - நடந்ததுபோல் அதிசயங்களைக் காணப்பண்ணுவேன் - இது அன்பின் தேவன் வாக்குத்தத்தமே
1. அக்கிரமத்தை பொறுத்துக் கொண்டு மீறுதல்கள் மன்னிக்கின்ற தேவரீர்க்கு ஒப்பான தேவன் யாருண்டு? கிருபை செய்ய சித்தங்கொண்டு கோபம் எம்மேல் வைத்திடாத தேவரீர்க்கு ஒப்பான தேவன் யாருண்டு?
2. திகைத்துக் கலங்கி வாழ்ந்த நாளில் திரும்ப எம்மேல் இரக்கம் காட்டி நெருங்கி வந்த உம்மைப்போல் தேவன் யாருண்டு? சகல எங்கள் பாவங்களை சமுத்திரத்தின் ஆழம் போட்டு அகலச் செய்த உம்மைப்போல தேவன் யாருண்டு?
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பு உருவான எங்கள்anbu uruvaana engalRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal