அன்பு உருவான எங்கள்
anbu uruvaana engal
அன்பு உருவான எங்கள் ராஜாதிராஜன் அன்னைமரி பாலனாக புவியில் வந்தார் அரண்மனை இல்லை மாளிகையுமில்லை பரனேசு தவழ்ந்திட பஞ்சனையுமில்லை
1. நரிகளுக்கோர் இங்கு குழிகளும் உண்டு பறவைகட்கோர் இங்கு கூடுகள் உண்டு நாயகனாம் ஏசு தன் தலை சாய்க்க நானிலத்தின் மீதில் சிறு இடமில்லை
2. அதிசயமாம் அது அவர் நாமமாமே ஆலோசனை கர்த்தர் என்னென்றுமாமே வல்லமையின் தேவன் நித்தியப் பிதாவே சமாதான ராஜன் அவணியில் வந்தார்
3. மாட்டடையில் அன்று மன்னாதி மன்னன் மாந்தருக்காய் ஏழ்மையாய் பிறந்தாரே மகத்துவ தேவன் பிறந்திட இன்று மகிழ்வுடன் உள்ளம் திறந்தளிப்போமே
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal