அதிசயமானவர் பிறந்தார்
adhisayamaanavar pirandhaar
அதிசயமானவர் பிறந்தார் - எங்கள் ஆலோசனை கர்த்தர் பிறந்தார் வல்லமை தேவன் நித்ய பிதா சமாதான பிரபு ஏசு பிறந்தார்
1. மாளிகையை அவர் வெறுத்தார் - சிறு மாட்டிடையை தெரிந்தெடுத்தார் மகிமையை நமக்காய் மறந்தார் - அவர் மனிதனைப் போலவே பிறந்தார்
2. வதைத்திடும் பயங்கர பாவம் - அதை விலக்கிட துறந்தார் யாவும் வார்த்தை என்றவர் நாமம் என்றும் வாழ்த்திடுவோம் அதை நாமும்
3. அன்றவர் அன்னையின் மகனாய் இந்த அவனியிலே அவதரித்தார் இன்றவர் அன்புருவாக - எந்தன் இதயத்திலே அவதரித்தார்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பு உருவான எங்கள்anbu uruvaana engalRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal