அதிசயம் அதிசயம்
adhisayam adhisayam
அதிசயம் அதிசயம் - இயேசு செய்ததெல்லாம் அதிசயம் அவர் நடந்தால் அதிசயம் அவர் நின்றாலும் அதிசயம் அவர் பேசினால் அதிசயம் அவர் பார்த்தாலே அதிசயம்
1. பன்னிரெண்டு வருஷங்களாய் - பெரும் பாடுடைய ஸ்திரீயும் வந்தாள் அண்ணலவர் வஸ்திரத்தின் - ஓரம் அன்றவளும் தொட்டு விட்டாள் அவரைத் தொட்டாலே அதிசயம் அவர்கை பட்டாலே அதிசயம் எங்கும் கிட்டாத அதிசயம் அறிவுக்கெட்டாத அதிசயம்
2. லாசருவை அடக்கம் செய்து - நான்கு நாட்களான பின்பும் அங்கு நேசரவர் வார்த்தைக் கேட்டு - அன்று மரித்தவனும் ஜீவன் பெற்றான் அவர் வார்த்தை அதிசயம் அவர் வல்லமை அதிசயம் அவர் வழியே அதிசயம் அவர் வாழ்க்கையே அதிசயம்
3. கண்ணிரெண்டும் குருடானவன் - அந்த பர்திமேயு பார்வை பெற்றான் கல்லறையின் நடுவில் வாழ்ந்த - அந்தக் கொடியவனும் விடுதலை பெற்றான் அவர் நாமம் அதிசயம் அவர் பிறப்பே அதிசயம் அவர் மரணம் அதிசயம் உயிர்தெழுந்தார் அதிசயம்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பு உருவான எங்கள்anbu uruvaana engalRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal