அன்பான தேவன் கொல்கதாமீதில்
anbaana devan kolgadhaameedhil
அன்பான தேவன் கொல்கொதாமீதில் என்பாவம் போக்கிட தொங்குகின்றார் துன்பத்தால் வாடி தேற்றுவாரின்றி தன்னந்தனியே தொங்குகின்றார்
1. வாழ்க்கையில் துன்பங்கள் போக்கிடவே வாரால் அடிக்கப்பட்டார் வாய் திறவாத ஆட்டைப்போல் சென்றார் தாய் அன்பை என்மீது வைத்ததினால் (அன்பான)
2. கல்லான என்மனம் மாறிடவே கல்வாரி மேட்டினிலே கள்ளர் நடுவில் வல்ல என் இயேசுவும் கள்ளனைப் போலவே தொங்குகின்றார் (அன்பான)
3. என் தேவனே எனனை ஏன் கைவிட்டீர் என்றே கதறுகின்றார் என் பாவந்தானோ என்னரும் இயேசுவை கண்ணீருடன் தொங்க மாற்றியதோ (அன்பான)
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பு உருவான எங்கள்anbu uruvaana engalRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal