யூத ராஜ சிங்கமே
yoodha raaja singamae
யூத ராஜ சிங்கமே சேனைகளின் கர்த்தர் நீரே நீரே Lion of Judah (லயன் ஆப் ஜூடா) - 4
வல்லமையுள்ள தேவனே நித்திய பிதாவே சமாதான பிரபு நீரே சர்வ வல்லவரே பரிசுத்தரே பரிசுத்தரே பரலோக ராஜாவே
அல்லேலூயா - 4 Lion of Judah-4
சத்துரு சேனை கலங்கவே தோற்கடித்திடவே யுத்த வீரராக ராஜ சிங்கம் எழும்பியே வருகிறாரே சேனைகளாய் புறப்படுகிறாரே
அல்லேலூயா - 4 Lion of Judah - 4
எதிரி வில்லை உடைத்தார் ஈட்டியை முறித்தீரே -4 யுத்தத்தில் வல்லவரே தோல்வி உமக்கு இல்லையே ஜெயக்கொடியே ஏற்றினீர் யுத்தங்களும் ஓய்ந்ததே
அல்லேலூயா - 4 Lion of Judah -4
More from Messia
- அதிகாலை தினம் தேடியேadhigaalai thinam thediyaePr. Selvakumar · Messia
- அன்பு அன்புanbu anbuPr. Selvakumar · Messia
- அப்பா பிதாவே அப்பாappaa pidhaavae appaaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா ஜீவனுள்ளalleluya alleluya jeevanullaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா நம்alleluya alleluya namPr. Selvakumar · Messia
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Selvakumar · Messia
- ஆவியானவரே அனலாய்aaviyaanavarae analaayPr. Selvakumar · Messia
- ஆவியோடும் உண்மையோடும்aaviyodum unmaiyodumPr. Selvakumar · Messia