ஆதியும் அந்தமுமானவரே
aadhiyum andhamumaanavarae
ஆதியும் அந்தமுமானவரே அல்பாவும் ஒமேகவும் ஆனவரே
அல்லேலூயா அல்லேலூயா
பரிசுத்த பிதாவே நீர் வாழ்க யேகோவா தேவனே நீர் வாழ்க
பரிசுத்த குமாரனே நீர் வாழ்க இயேசு கிறிஸ்துவே நீர் வாழ்க
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே திரியாக தேவனே ஸ்தோத்திரம்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே
நல்லவர் நல்லவர் நல்லவரே நமது தேவன் நல்லவரே
வல்லவர் வல்லவர் வல்லவரே நமது தேவன் வல்லவரே
சிலுவையில் வெற்றி சிறந்தவரே இரட்சகா உம்மை தொழுகிறோம்
இருக்கிறவராய் இருப்பவரே நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே
More from Messia
- அதிகாலை தினம் தேடியேadhigaalai thinam thediyaePr. Selvakumar · Messia
- அன்பு அன்புanbu anbuPr. Selvakumar · Messia
- அப்பா பிதாவே அப்பாappaa pidhaavae appaaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா ஜீவனுள்ளalleluya alleluya jeevanullaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா நம்alleluya alleluya namPr. Selvakumar · Messia
- ஆவியானவரே அனலாய்aaviyaanavarae analaayPr. Selvakumar · Messia
- ஆவியோடும் உண்மையோடும்aaviyodum unmaiyodumPr. Selvakumar · Messia
- இதயமே நீ பாடுidhayamae nee paaduPr. Selvakumar · Messia