அப்பா பிதாவே அப்பா
appaa pidhaavae appaa
அப்பா பிதாவே அப்பா பிதாவே ஆராதிக்கிறோம் ஆராதிக்கிறோம் அல்லேலூயா அல்லேலூயா 4
தகப்பனைப் போல தோளினிலே சுமந்து வந்த அப்பா பிதாவே கடந்து வந்த வழிகளெல்லாம் கைவிடவில்லையே அப்பா பிதாவே
தந்தை நீரே என் தாயும் நீரே உம் பிள்ளைநானே அப்பா பிதாவே வானம் பூமி படைத்தவர்க்கு நான் பிள்ளையல்லவோ அப்பா பிதாவே
கருவினிலே ஏந்தினீரே தாங்கினீரே அப்பா பிதாவே முதிர்வயது முடியும் வரை ஏந்துவீரே (தாங்குவீரே)
More from Messia
- அதிகாலை தினம் தேடியேadhigaalai thinam thediyaePr. Selvakumar · Messia
- அன்பு அன்புanbu anbuPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா ஜீவனுள்ளalleluya alleluya jeevanullaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா நம்alleluya alleluya namPr. Selvakumar · Messia
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Selvakumar · Messia
- ஆவியானவரே அனலாய்aaviyaanavarae analaayPr. Selvakumar · Messia
- ஆவியோடும் உண்மையோடும்aaviyodum unmaiyodumPr. Selvakumar · Messia
- இதயமே நீ பாடுidhayamae nee paaduPr. Selvakumar · Messia