அல்லேலூயா அல்லேலூயா நம்
alleluya alleluya nam
அல்லேலூயா அல்லேலூயா நம் இயேசுவுக்கு அல்லேலூயா நம் பிதாவுக்கு அல்லேலூயா ஆவியானவருக்கல்லேலூயா
தூய உள்ளம் துதிகளினாலே தேவ ஆலயம் அல்லேலூயா (2) துதி பிறந்திடுதே என் நாவினிலே களி கூர்ந்திடுதே என் இருதயமே பேரானந்தம் ஆனந்தம் ----- (2)
தோல்வியெல்லாம் துதிகளினாலே ஜெயமானது அல்லேலூயா (2) இனி பயமுமில்லை ஒரு கலக்கமில்லை என் வாழ்வினிலே இனி தோல்வியில்லை எந்த நேரமும் ஜெயம் ஜெயமே ---- (2)
இயேசுவின் நாமம் துதியாலே மகிமையான அல்லேலூயா (2) ஓ! துதி மகிமை அவர் ஒருவருக்கே முழு இருதயமும் என் நேசருக்கே பேர் புகமெல்லாம் இயேசுவுக்கே --- (2)
More from Messia
- அதிகாலை தினம் தேடியேadhigaalai thinam thediyaePr. Selvakumar · Messia
- அன்பு அன்புanbu anbuPr. Selvakumar · Messia
- அப்பா பிதாவே அப்பாappaa pidhaavae appaaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா ஜீவனுள்ளalleluya alleluya jeevanullaPr. Selvakumar · Messia
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Selvakumar · Messia
- ஆவியானவரே அனலாய்aaviyaanavarae analaayPr. Selvakumar · Messia
- ஆவியோடும் உண்மையோடும்aaviyodum unmaiyodumPr. Selvakumar · Messia
- இதயமே நீ பாடுidhayamae nee paaduPr. Selvakumar · Messia