அல்லேலூயா அல்லேலூயா ஜீவனுள்ள
alleluya alleluya jeevanulla
அல்லேலூயா அல்லேலூயா ஜீவனுள்ள தேவன் நீரே ஆராதிக்கின்றோம் ஆர்ப்பரிக்கின்றோம் உயிரோடிருப்பவரை
மரணமே உன் கூர் எங்கே பாதாளமே உன் ஜெயம் எங்கே என்றே முழங்கி ஜெயித்தெழுந்தீர் சாவை வென்றுவிட்டீர்
சாவாமையுள்ள தேவன் நீரே சதாகாலமும் ஜீவிக்கின்றீரே நீண்ட ஆயுள் உள்ளவரே நிரந்தரமானவரே
முதலும் முடிவும் இல்லாதவரே ஆதி அந்தம் எல்லாம் நீரே அநாதி தேவனாய் இருப்பவரே அழிவில்லாதவரே
கல்லுமல்ல மண்ணும் அல்ல ஆவியான தேவன் நீரே மகிமையின் ராஜா ஜீவிக்கின்றீர் என்னோடு இருக்கின்றீர்
உயிர்த்தெழுதலும் ஜீவனும் நீரே உமக்குள் மரிப்போர் உயிர்த்தெழுவாரே இயேசுவின் பின்னே வருவோருக்கு மரணம் என்றும் இல்லையே
More from Messia
- அதிகாலை தினம் தேடியேadhigaalai thinam thediyaePr. Selvakumar · Messia
- அன்பு அன்புanbu anbuPr. Selvakumar · Messia
- அப்பா பிதாவே அப்பாappaa pidhaavae appaaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா நம்alleluya alleluya namPr. Selvakumar · Messia
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Selvakumar · Messia
- ஆவியானவரே அனலாய்aaviyaanavarae analaayPr. Selvakumar · Messia
- ஆவியோடும் உண்மையோடும்aaviyodum unmaiyodumPr. Selvakumar · Messia
- இதயமே நீ பாடுidhayamae nee paaduPr. Selvakumar · Messia