அன்பு அன்பு
anbu anbu
அன்பு அன்பு என் இயேசுவின் அன்பு கடலின் மணலைப் போல கணக்கில்லா அன்பு
ஆராதனை ஆராதனை உம் அன்புக்கே ஆராதனை
மாறாத அன்பு மறவாத அன்பு மன்னிக்கும் அன்பு மனதுருகும் அன்பு
தாயின் அன்பு தந்தையின் அன்பு தாங்கிடும் அன்பு தள்ளிவிடா அன்பு
உயிரான அன்பு உயிர் தந்த அன்பு உன்னத அன்பு உண்மையான அன்பு
ஈந்திடும் அன்பு ஈடில்லா அன்பு குறைவில்லா அன்பு குணமாக்கும் அன்பு
More from Messia
- அதிகாலை தினம் தேடியேadhigaalai thinam thediyaePr. Selvakumar · Messia
- அப்பா பிதாவே அப்பாappaa pidhaavae appaaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா ஜீவனுள்ளalleluya alleluya jeevanullaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா நம்alleluya alleluya namPr. Selvakumar · Messia
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Selvakumar · Messia
- ஆவியானவரே அனலாய்aaviyaanavarae analaayPr. Selvakumar · Messia
- ஆவியோடும் உண்மையோடும்aaviyodum unmaiyodumPr. Selvakumar · Messia
- இதயமே நீ பாடுidhayamae nee paaduPr. Selvakumar · Messia