ஆவியோடும் உண்மையோடும்
aaviyodum unmaiyodum
ஆவியோடும் உண்மையோடும் ஆண்டவரை தொழுதிடுவோம் பரிசுத்த அலங்காரத்துடனே நாமும் பரிசுத்தரை தொழுவோமே
நடுக்கத்தோடும் பயபக்தியோடும் கர்த்தரில் களிகூறுவோம் பனிந்து குனிந்து தலைகள் தாழ்த்தி பாதம் பணிந்திடுவோம் - அவர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே பரிசுத்தரிடம் பாவமில்லையே - அவர் பரிசுத்தம் எல்லையில்லையே
ஆர்வத்தோடும் ஆனந்தத்தோடும் சந்நிதி வாருங்களே கர்த்தரே தேவன் மகாராஜன் என்றே சொல்லுங்களே-அவர் வாசலில் துதியோடும் புகழ்ச்சியோடும் வந்து கீர்த்தனம் பண்ணுங்களே -துதி பலிகளை செலுத்துங்களே
உதட்டிலல்ல உள்ளத்திலிருந்து ஸ்தோத்திர பலியிடுவோம் ஒன்று கூடி ஒருமனமாய் பாடி புகழ்ந்திடுவோம்-அவரே தேவன் நாம் அவர் ஆடுகளே அவர் சத்தியம் மேய்ந்திடுவோம்-அதில் என்றென்றும் நிலைத்திருப்போம்
More from Messia
- அதிகாலை தினம் தேடியேadhigaalai thinam thediyaePr. Selvakumar · Messia
- அன்பு அன்புanbu anbuPr. Selvakumar · Messia
- அப்பா பிதாவே அப்பாappaa pidhaavae appaaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா ஜீவனுள்ளalleluya alleluya jeevanullaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா நம்alleluya alleluya namPr. Selvakumar · Messia
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Selvakumar · Messia
- ஆவியானவரே அனலாய்aaviyaanavarae analaayPr. Selvakumar · Messia
- இதயமே நீ பாடுidhayamae nee paaduPr. Selvakumar · Messia