இயேசுவின் ஸ்தானம்
yesuvin sthaanam
இயேசுவின் ஸ்தானம் உயர்ந்ததே அந்த உயர்ந்த ஸ்தானத்திலே ஆராதனை ஆராதனை, ஆராதனை, ஆராதனை உமக்கே - இயேசுவே ஆராதனை, ஆராதனை, ஆராதனை உமக்கே உயர்ந்த ஸ்தானம்
1. உன்னதரின் உயர்ந்த ஸ்தானத்திலே நிறுத்தி என்னை உயர்த்தி பார்க்கிறீர் கெஞ்சும் ஜெபம் கேட்டு, ஸ்தானம் ஒன்று தந்து இயேசுவே என்றும் என்னில் வாழ்கிறீர் பிரஸ்தாபிக்கும் ஸ்தானம்
2. உம் நாமம் பிரஸ்தாபிக்கும் ஸ்தானத்திலே என்றும் நான் நின்று உயர்த்தும் போதெல்லாம் ஆசீர்வாதம் தந்து என்னிடம் நீர் வந்து சூழந்து நின்று என்னை அன்பால் நிறைக்கிறீர் தெரிந்து கொண்ட ஸ்தானம்
3. என்னைத் தெரிந்து கொண்ட ஸ்தானத்திலே உமது வாசஸ்தலம் நித்தம் நாடுகிறேன் இங்கே வந்து நின்று உயர்த்திப் பாடும் சத்தத்தினால் சந்தோஷமாக்குகிறீர் மகிமை தங்கிய ஸ்தானம்
4. உமது மகிமை தங்கிய ஸ்தானத்திலே உமது வாசஸ்தல வல்லமை காண்கிறேன் இங்கே ஆவியில் நிறைந்து துதிக்கிறேன் செம்மையான இடத்திலே நிறுத்துகிறீர் வாசம் பண்ணும் ஸ்தானம்
5. நீர் வாசம் பண்ணும் ஸ்தானத்திலே மனிதனை உயர்த்தி உருவாக்குகிறீர் உம்மைப் போல் உருவாகும் மனிதர்களை பரத்திலிருந்து கண்ணோக்குகிறீர் சிங்கார ஸ்தானம்
6. உமது பாதம்படும் பூமி ஸ்தானத்திலே உம் பாதஸ்தானத்தை மகிமைப்படுத்துகிறீர் நீர் தாபரிக்கும் திருச்சபையை மணவாட்டி ஸ்தானத்திலே உயர்த்துகிறீர் பரிசுத்த ஸ்தானம்
7. அல்பா ஒமேகா ஆதி ஸ்தானத்திலே அசைவில்லா மகிமை சிங்காசனத்திலே ஜீவ ஊற்று தண்ணீர் எங்கும் பொங்கிட உம்மை விட்டவரை புழுதியாக்குகிறீர்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal