அன்பின் பூரணமே
anbin pooranamae
அன்பின் பூரணமே இதயம் தேடி வா! உன் ஆழம் நீளமே உயரம் புகழ்வேனே
1.உயர்வு தாழ்விலே அயராது நடத்தியே அன்பர் இயேசுவை என்னோடு இணைத்திடு- அன்பின்
2.கொதித்து எழும்பியே மதிலைத் தாண்டுவேன் சேனைக்குள் பாய்கிறேன் ஜெயத்தை தந்திடு- அன்பின்
3.கடலில் நடந்திட எடுத்து நிறுத்திட மலையைப் பெயர்த்திடும் விசுவாசம் தந்திடு- அன்பின்
4.மனதின் நிலையிலே உறுதி நிலைத்திட பக்தி வரம் தந்து பரத்தோடு இணைத்திடு- அன்பின்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அற்புத இயேசுவேarpudha yesuvaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal