அதிசயமானவர் ஆலோசனை
adhisayamaanavar aalosanai
அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தர் நித்திய தேவனே என் இயேசுவே - 2
1. சோதனை புரண்டு என் மேல் உருண்டாலும் சோர்ந்திடா தென்னை அணைத்திட்டாரே ஜெயகீதம் பாடித் துதித்திடச் செய்ததால் (2) அல்லேலூயா துதி பாடிடுவேன் - அதிசயமானவர்
2. கெர்ச்சிக்கும் சிங்கம் போல் சாத்தானும் சீறினான் யூதாவின் சிங்கம் பெலனீந்தாரே ஆனந்தக் கீதம் பாடிடச் செய்ததால் (2) அல்லேலூயா துதி பாடிடுவேன் - அதிசயமானவர்
3. துன்பம் தொல்லையும் கவலை வியாதியும் தொடர்ந்து வந்தாலும் ஸ்தோத்தரிப்பேன் கர்த்தர் என் பெலனும் கேடகமானதால் (2) அல்லேலூயா துதி பாடிடுவேன் - அதிசயமானவர்
4. நீரே என் கன்மலை நீரே என் அடைக்கலம் நீரே என் நம்பிக்கை என் கோட்டையும் உம்மை நம்பினோர் வெட்கப்படாததால் (2) அல்லேலூயா துதி பாடிடுவேன் - அதிசயமானவர்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அற்புத இயேசுவேarpudha yesuvaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal