அமைதி ஆலயமே
amaidhi aalayamae
அமைதி ஆலயமே ஆத்ம நேசரே நேசத்தின் சோகத்தினால் நேரில் காண வந்தேன்
1.ஞானத்தின் பூரணமோ உம் சிரசின் முள்முடியில் சரீர மீட்புக்காக உந்தன் சிலுவை பாடுகளோ!- அமைதி
2.சுடர் ஒளி சிலுவையிலே நீர் தொங்கிடும் காட்சிதனை நெஞ்சத்தை உடைத்திடுதே கல்மனம் கரைந்திடுதே- அமைதி
3.கரங்களின் காயங்களால் இறங்கிடும் இரு மடங்கு இரட்சிப்பின் ஆசீர்வாதம் இதயத்தில் நிலைத்திடுதே- அமைதி
4.சொல்லில் அடங்கிடாத திட நம்பிக்கை பாதைதனை கால்களில் காயத்தினால் கண்டு நான் நடந்திடுவேன்- அமைதி
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அற்புத இயேசுவேarpudha yesuvaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal