அந்த நாள் நெருங்குதே
andha naal nerungudhae
அந்த நாள் நெருங்குதே ஆண்டவர் இயேசுவே வேகம் வருகிறார் ஆனந்தம் பேரின்பம் இயேசு வருகிறார்
1. தொல்லைக் கஷ்டம் யாவும் நீக்க நேசர் வருகிறார் பழுதில்லாத நம்மைத் தேடி வேகம் வருகிறார் இயேசுவே வருகிறார் வேகம் வருகிறார்
அல்லேலூயா (4) - அந்த
2. அன்பின் இராஜ்யம் நம்மை சேர்க்க அன்பர் வருகிறார் எண்ணில்லாத தூதர் சூழ இயேசு வருகிறார் மகிமையில் சேர்த்திட இயேசு வருகிறார்
3. மண்ணின் சாயல் மாறியே நாம் பறந்து ஏகுவோம் எண்ணில்லாத பக்தரோடு சேர்ந்து வாழுவோம் இயேசுவின் இராஜ்ஜியம் மகிழ்ச்சி நிறைந்ததே
4. சீயோன் மலையின் சிகரத்தில் நாம் சிறந்து வாழுவோம் உயிர்த்தெழுந்த உன்னதரோடு சேர்ந்து வாழுவோம் நாமே தான் இயேசுவின் இன்ப சாட்சியே
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அற்புத இயேசுவேarpudha yesuvaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal