அடைக்கலம் இயேசு
adaikkalam yesu
அடைக்கலம் இயேசு அடைக்கலம் - 2 உயர்ந்த அடைக்கல சீயோனே - 2
1. அநாதி தேவன் என்றும் என் இயேசு கன்மலை கோட்டை என் அடைக்கலமே
2. துதிக்கு பாத்திரர் என் இயேசு நம்பிக்கை துருகம் என் அடைக்கலமே
3. அதிசய அற்புதர் என் இயேசு ஆபத்து காலத்தில் என் அடைக்கலமே
4. மன இரம்மியமானவர் என் இயேசு இக்கட்டு காலத்தில் என் அடைக்கலமே
5. தாங்கிடும் வல்லவர் என் இயேசு தாபரமானவர் என் அடைக்கலமே
6. நல்ல சிலாக்கியம் தரும் என் இயேசு சிறுமை எளிமையானவன் அடைக்கலமே
7. அசைக்க முடியாத தஞ்சம் இயேசு கொஞ்சமும் குறையாத அடைக்கலமே
More from Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அற்புத இயேசுவேarpudha yesuvaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal