அன்பு எங்கும் ஜொலித்திடுதே
anbu engum jolithidudhae
அன்பு எங்கும் ஜொலித்திடுதே இன்பம் என்னில் பெருகிடுதே உன்னதர் இயேசுவின் அன்பு உயர் குலமாய் மாற்றிடுதே
1.வாழ்வுக்கு சிறந்த சிகரம் இயேசு தாழ்மைக்கு வந்த ஊற்றாம் இயேசு அடிமை அகற்ற ஆண்டவர் இயேசு ஆசீர் பொழிந்திடும் அன்பின் இயேசு- அன்பு
2.பாதைக்கு தீபம் மன்னவர் இயேசு பாவியை மீட்கும் வல்லவர் இயேசு போதனை தந்திடும் போதகர் இயேசு போதித்து நடத்தும் அன்பின் இயேசு- அன்பு
3.ஜெபத்திற்கு ஜெயமே தந்திடும் இயேசு ஜென்ம பாவம் அகற்றும் இயேசு ஜெயத்தின் முழக்கம் தந்திடும் இயேசு ஜெயத்தின் வெகுமதி தந்திடும் இயேசு- அன்பு
4.சபையின் சாட்சி வளர்த்திடும் இயேசு சத்திய பாதையில் நடத்திடும் இயேசு சாந்தம் சமாதானம் தந்திடும் இயேசு சந்ததம் ஓங்கச் செய்திடும் இயேசு- அன்பு
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அற்புத இயேசுவேarpudha yesuvaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal